குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௧௮
Qur'an Surah Al-Qamar Verse 18
ஸூரத்துல் கமர் [௫௪]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِيْ وَنُذُرِ (القمر : ٥٤)
- kadhabat
- كَذَّبَتْ
- Denied
- பொய்ப்பித்தது
- ʿādun
- عَادٌ
- Aad;
- ஆது சமுதாயம்
- fakayfa
- فَكَيْفَ
- so how
- எப்படி?
- kāna
- كَانَ
- was
- இருந்தன
- ʿadhābī
- عَذَابِى
- My punishment
- எனது வேதனை(யும்)
- wanudhuri
- وَنُذُرِ
- and My warnings?
- எனது எச்சரிக்கையும்
Transliteration:
Kazzabat 'Aadun fakaifa kaana 'azaabee wa nuzur(QS. al-Q̈amar:18)
English Sahih International:
Aad denied; and how [severe] were My punishment and warning. (QS. Al-Qamar, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
ஆது என்னும் மக்களும் (இவ்வாறே நம்முடைய தூதரைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், (அவர்களுக்கு ஏற்பட்ட) நம்முடைய வேதனையும், நம்முடைய அச்சமூட்டுதலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)? (ஸூரத்துல் கமர், வசனம் ௧௮)
Jan Trust Foundation
“ஆது” (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆது சமுதாயம் பொய்ப்பித்தது. எனது வேதனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?