Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௧௭

Qur'an Surah Al-Qamar Verse 17

ஸூரத்துல் கமர் [௫௪]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ (القمر : ٥٤)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
yassarnā
يَسَّرْنَا
We have made easy
நாம் எளிதாக்கினோம்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
the Quran
இந்த குர்ஆனை
lildhik'ri
لِلذِّكْرِ
for remembrance
நல்லறிவு பெறுவதற்காக
fahal min muddakirin
فَهَلْ مِن مُّدَّكِرٍ
so is (there) any who will receive admonition?
நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?

Transliteration:

Wa laqad yassamal Quraana liz zikri fahal mimmuddakir (QS. al-Q̈amar:17)

English Sahih International:

And We have certainly made the Quran easy for remembrance, so is there any who will remember? (QS. Al-Qamar, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? (ஸூரத்துல் கமர், வசனம் ௧௭)

Jan Trust Foundation

நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?