குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௧௫
Qur'an Surah Al-Qamar Verse 15
ஸூரத்துல் கமர் [௫௪]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ تَّرَكْنٰهَآ اٰيَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ (القمر : ٥٤)
- walaqad
- وَلَقَد
- And certainly
- திட்டவட்டமாக
- taraknāhā
- تَّرَكْنَٰهَآ
- We left it
- அதை விட்டுவைத்தோம்
- āyatan
- ءَايَةً
- (as) a Sign
- ஓர் அத்தாட்சியாக
- fahal min muddakirin
- فَهَلْ مِن مُّدَّكِرٍ
- so is (there) any who will receive admonition?
- நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
Transliteration:
Wa laqat taraknaahaad aayatan fahal mim muddakir(QS. al-Q̈amar:15)
English Sahih International:
And We left it as a sign, so is there any who will remember? (QS. Al-Qamar, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாம் இதனை (பிற்காலத்தவருக்கு) ஒரு படிப்பினையாகச் செய்துவிட்டோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறக்கூடியவர் உண்டா? (ஸூரத்துல் கமர், வசனம் ௧௫)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக அதை நாம் ஓர் அத்தாட்சியாக விட்டுவைத்தோம். நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?