குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௧௪
Qur'an Surah Al-Qamar Verse 14
ஸூரத்துல் கமர் [௫௪]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَجْرِيْ بِاَعْيُنِنَاۚ جَزَاۤءً لِّمَنْ كَانَ كُفِرَ (القمر : ٥٤)
- tajrī
- تَجْرِى
- Sailing
- அது செல்கிறது
- bi-aʿyuninā
- بِأَعْيُنِنَا
- before Our eyes
- நமது கண்களுக்கு முன்பாக
- jazāan
- جَزَآءً
- a reward
- கூலி கொடுப்பதற்காக
- liman kāna kufira
- لِّمَن كَانَ كُفِرَ
- for (he) who was denied
- நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு
Transliteration:
Tajree bi a'yuninaa jazaaa 'al liman kaana kufir(QS. al-Q̈amar:14)
English Sahih International:
Sailing under Our observation as reward for he who had been denied. (QS. Al-Qamar, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது. (ஸூரத்துல் கமர், வசனம் ௧௪)
Jan Trust Foundation
எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதாக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது நமது கண்களுக்கு முன்பாக (-நமது பார்வையில் நமது கட்டளைப் படி) செல்கிறது, நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு கூலி கொடுப்பதற்காக.