Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௧௩

Qur'an Surah Al-Qamar Verse 13

ஸூரத்துல் கமர் [௫௪]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَحَمَلْنٰهُ عَلٰى ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍۙ (القمر : ٥٤)

waḥamalnāhu
وَحَمَلْنَٰهُ
And We carried him
அவரை பயணிக்க வைத்தோம்
ʿalā dhāti
عَلَىٰ ذَاتِ
on (ark) made of planks
மீது/உடைய (கப்பல்)
alwāḥin
أَلْوَٰحٍ
(ark) made of planks
பலகைகள்
wadusurin
وَدُسُرٍ
and nails
இன்னும் ஆணிகள்

Transliteration:

Wa hamalnaahu 'alaa zaati alwaahinw wa dusur (QS. al-Q̈amar:13)

English Sahih International:

And We carried him on a [construction of] planks and nails, (QS. Al-Qamar, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

நாம் அவரை(யும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும்) பலகையினாலும், ஆணியினாலும் செய்யப்பட்ட கப்பலின் மீது சுமந்து கொண்டோம். (ஸூரத்துல் கமர், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவரை பலகைகள் இன்னும் ஆணிகள் உடைய (-பலகைகள் இன்னும் ஆணிகளினால் செய்யப்பட்ட) கப்பல் மீது பயணிக்க வைத்தோம்.