குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௧௨
Qur'an Surah Al-Qamar Verse 12
ஸூரத்துல் கமர் [௫௪]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّفَجَّرْنَا الْاَرْضَ عُيُوْنًا فَالْتَقَى الْمَاۤءُ عَلٰٓى اَمْرٍ قَدْ قُدِرَ ۚ (القمر : ٥٤)
- wafajjarnā
- وَفَجَّرْنَا
- And We caused to burst
- இன்னும் பீறிட்டு ஓடச்செய்தோம்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- the earth
- பூமியை
- ʿuyūnan
- عُيُونًا
- (with) springs
- ஊற்றுக் கண்களால்
- fal-taqā
- فَٱلْتَقَى
- so met
- சந்தித்தன
- l-māu
- ٱلْمَآءُ
- the water(s)
- தண்ணீர்
- ʿalā amrin
- عَلَىٰٓ أَمْرٍ
- for a matter
- ஒரு காரியத்தின் மீது
- qad qudira
- قَدْ قُدِرَ
- already predestined
- திட்டமாகநிர்ணயிக்கப்பட்டது
Transliteration:
Wa fajjamal arda 'uyoonan faltaqal maaa'u 'alaaa amrin qad qudir(QS. al-Q̈amar:12)
English Sahih International:
And caused the earth to burst with springs, and the waters met for a matter already predestined. (QS. Al-Qamar, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
அன்றி, பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டுப்) பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத் திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது. (ஸூரத்துல் கமர், வசனம் ௧௨)
Jan Trust Foundation
மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் பூமியை ஊற்றுக் கண்களால் பீறிட்டு ஓடச்செய்தோம். (வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும்) தண்ணீர் திட்டமாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்தின் மீது சந்தித்தன.