குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௧௧
Qur'an Surah Al-Qamar Verse 11
ஸூரத்துல் கமர் [௫௪]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَفَتَحْنَآ اَبْوَابَ السَّمَاۤءِ بِمَاۤءٍ مُّنْهَمِرٍۖ (القمر : ٥٤)
- fafataḥnā
- فَفَتَحْنَآ
- So We opened
- ஆகவே, நாம் திறந்து விட்டோம்
- abwāba
- أَبْوَٰبَ
- (the) gates
- வாசல்களை
- l-samāi
- ٱلسَّمَآءِ
- (of) heaven
- மேகத்தின்
- bimāin
- بِمَآءٍ
- with water
- மழையைக் கொண்டு
- mun'hamirin
- مُّنْهَمِرٍ
- pouring down
- அடை
Transliteration:
Fafatahnaaa abwaabas sa maaa'i bimaa'im munhamir(QS. al-Q̈amar:11)
English Sahih International:
Then We opened the gates of the heaven with rain pouring down (QS. Al-Qamar, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்துவிட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம். (ஸூரத்துல் கமர், வசனம் ௧௧)
Jan Trust Foundation
ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, நாம் அடை மழையைக் கொண்டு மேகத்தின் வாசல்களை திறந்து விட்டோம்.