Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௧௦

Qur'an Surah Al-Qamar Verse 10

ஸூரத்துல் கமர் [௫௪]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَدَعَا رَبَّهٗٓ اَنِّيْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ (القمر : ٥٤)

fadaʿā
فَدَعَا
So he called
ஆகவே, அவர் பிரார்த்தித்தார்
rabbahu
رَبَّهُۥٓ
his Lord
தனது இறைவனிடம்
annī
أَنِّى
"I am
நிச்சயமாக நான்
maghlūbun
مَغْلُوبٌ
one overpowered
தோற்கடிக்கப்பட்டேன்
fa-intaṣir
فَٱنتَصِرْ
so help"
ஆகவே, நீ பழி தீர்ப்பாயாக!

Transliteration:

Fada'aa Rabbahooo annee maghloobun fantasir (QS. al-Q̈amar:10)

English Sahih International:

So he invoked his Lord, "Indeed, I am overpowered, so help." (QS. Al-Qamar, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர் தன் இறைவனை நோக்கி "நிச்சயமாக நான் (இவர்களிடம்) தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!" என்று பிரார்த்தனை செய்தார். (ஸூரத்துல் கமர், வசனம் ௧௦)

Jan Trust Foundation

அப்போது அவர்; “நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!” என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவர் தனது இறைவனிடம், “நிச்சயமாக நான் தோற்கடிக்கப்பட்டேன். ஆகவே, நீ பழி தீர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்.