Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௧

Qur'an Surah Al-Qamar Verse 1

ஸூரத்துல் கமர் [௫௪]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ (القمر : ٥٤)

iq'tarabati
ٱقْتَرَبَتِ
Has come near
நெருங்கிவிட்டது
l-sāʿatu
ٱلسَّاعَةُ
the Hour
மறுமை
wa-inshaqqa
وَٱنشَقَّ
and has split
இன்னும் பிளந்து விட்டது
l-qamaru
ٱلْقَمَرُ
the moon
சந்திரன்

Transliteration:

Iqtarabatis Saa'atu wsan shaqqal qamar (QS. al-Q̈amar:1)

English Sahih International:

The Hour has come near, and the moon has split [in two]. (QS. Al-Qamar, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது. (ஸூரத்துல் கமர், வசனம் ௧)

Jan Trust Foundation

(இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மறுமை நெருங்கிவிட்டது. சந்திரன் பிளந்து விட்டது.