Skip to content

ஸூரா ஸூரத்துல் கமர் - Page: 6

Al-Qamar

(al-Q̈amar)

௫௧

وَلَقَدْ اَهْلَكْنَآ اَشْيَاعَكُمْ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ٥١

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ahlaknā
أَهْلَكْنَآ
நாம் அழித்தோம்
ashyāʿakum
أَشْيَاعَكُمْ
உங்கள் சக கொள்கையுடையவர்களை
fahal min muddakirin
فَهَلْ مِن مُّدَّكِرٍ
நல்லுபதேசம் பெறுபவர் யாரும் உண்டா?
(மக்காவாசிகளே!) உங்கள் இனத்தாரில், (பாவம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ வகுப்பார்களை நாம் அழித்திருக் கின்றோம். உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௫௧)
Tafseer
௫௨

وَكُلُّ شَيْءٍ فَعَلُوْهُ فِى الزُّبُرِ ٥٢

wakullu shayin
وَكُلُّ شَىْءٍ
எல்லா விஷயங்கள்
faʿalūhu
فَعَلُوهُ
செய்தனர்/அவற்றை
fī l-zuburi
فِى ٱلزُّبُرِ
ஏடுகளில் உள்ளன
இவர்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் (அவர் களுடைய) பதிவுப் புத்தகத்தில் இருக்கின்றது. ([௫௪] ஸூரத்துல் கமர்: ௫௨)
Tafseer
௫௩

وَكُلُّ صَغِيْرٍ وَّكَبِيْرٍ مُّسْتَطَرٌ ٥٣

wakullu
وَكُلُّ
எல்லா
ṣaghīrin
صَغِيرٍ
சிறியவையும்
wakabīrin
وَكَبِيرٍ
பெரியவையும்
mus'taṭarun
مُّسْتَطَرٌ
எழுதப்பட்டு உள்ளது
சிறிதோ, பெரிதோ அனைத்துமே அதில் வரையப் பட்டிருக்கும். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௫௩)
Tafseer
௫௪

اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ جَنّٰتٍ وَّنَهَرٍۙ ٥٤

inna
إِنَّ
நிச்சயமாக
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுடையவர்கள்
fī jannātin
فِى جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
wanaharin
وَنَهَرٍ
இன்னும் நதிகளில்
நிச்சயமாக இறை அச்சமுடையவர்கள் சுவனபதிகளிலும், (அதிலுள்ள) நீரருவிகளின் சமீபத்திலும் இருப்பார்கள். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௫௪)
Tafseer
௫௫

فِيْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيْكٍ مُّقْتَدِرٍ ࣖ ٥٥

fī maqʿadi
فِى مَقْعَدِ
சபையில்
ṣid'qin
صِدْقٍ
உண்மையான பேச்சுகளுடைய
ʿinda malīkin
عِندَ مَلِيكٍ
பேரரசனுக்கு அருகில்
muq'tadirin
مُّقْتَدِرٍۭ
மகா வல்லமையுடையவன்
அது மெய்யாகவே மிக்க கண்ணியமுள்ள இருப்பிடம்; அது மிக்க சக்திவாய்ந்த அரசனிடமுள்ளது. ([௫௪] ஸூரத்துல் கமர்: ௫௫)
Tafseer