Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௯

Qur'an Surah An-Najm Verse 9

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَانَ قَابَ قَوْسَيْنِ اَوْ اَدْنٰىۚ (النجم : ٥٣)

fakāna
فَكَانَ
And was
ஆகிவிட்டார்
qāba
قَابَ
(at) a distance
மிக நெருக்கமாக
qawsayni
قَوْسَيْنِ
(of) two bow-(lengths)
இரண்டு வில்லின் அளவுக்கு
aw
أَوْ
or
அல்லது
adnā
أَدْنَىٰ
nearer
அதைவிட

Transliteration:

Fakaana qaaba qawsaini aw adnaa (QS. an-Najm:9)

English Sahih International:

And was at a distance of two bow lengths or nearer. (QS. An-Najm, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(சேர்ந்த) இரு வில்களைப் போல், அல்லது அதைவிட சமீபமாக அவர் நெருங்கினார். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௯)

Jan Trust Foundation

(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (அவருக்கு) இரண்டு வில்லின் அளவுக்கு அல்லது அதைவிட மிக நெருக்கமாக ஆகிவிட்டார்.