குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௮
Qur'an Surah An-Najm Verse 8
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ دَنَا فَتَدَلّٰىۙ (النجم : ٥٣)
- thumma danā
- ثُمَّ دَنَا
- Then he approached
- பிறகு/நெருக்கமானார்
- fatadallā
- فَتَدَلَّىٰ
- and came down
- இன்னும் மிக அதிகமாக நெருங்கினார்
Transliteration:
Summa danaa fatadalla(QS. an-Najm:8)
English Sahih International:
Then he approached and descended (QS. An-Najm, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
இறங்கினார். பின்னர் நெருங்கினார். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௮)
Jan Trust Foundation
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, அவர் (அவருக்கு) நெருக்கமானார். இன்னும் மிக அதிகமாக (அவரை) நெருங்கினார்.