குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௭
Qur'an Surah An-Najm Verse 7
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهُوَ بِالْاُفُقِ الْاَعْلٰىۗ (النجم : ٥٣)
- wahuwa
- وَهُوَ
- While he
- அவரும்
- bil-ufuqi
- بِٱلْأُفُقِ
- (was) in the horizon -
- வான உச்சியில்
- l-aʿlā
- ٱلْأَعْلَىٰ
- the highest
- மிக உயர்ந்த
Transliteration:
Wa huwa bil ufuqil a'laa(QS. an-Najm:7)
English Sahih International:
While he was in the higher [part of the] horizon. (QS. An-Najm, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
அவர் உயர்ந்த (வானத்தின்) கடைக்கோடியிலிருந்து, (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௭)
Jan Trust Foundation
அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவரும் அவரும் (-ஜிப்ரீலும் நபியும்) மிக உயர்ந்த வான உச்சியில் (நேருக்கு நேர் சமமானார்கள்).