குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௬௨
Qur'an Surah An-Najm Verse 62
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاسْجُدُوْا لِلّٰهِ وَاعْبُدُوْا ࣖ ۩ (النجم : ٥٣)
- fa-us'judū
- فَٱسْجُدُوا۟
- So prostrate
- சிரம் பணியுங்கள்!
- lillahi
- لِلَّهِ
- to Allah
- அல்லாஹ்விற்கே
- wa-uʿ'budū
- وَٱعْبُدُوا۟۩
- and worship (Him)
- இன்னும் வணங்குங்கள்!
Transliteration:
Fasjudoo lillaahi wa'budoo(QS. an-Najm:62)
English Sahih International:
So prostrate to Allah and worship [Him]. (QS. An-Najm, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறு இருக்காமல்) அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து அவனையே வணங்குவீர்களாக! (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௬௨)
Jan Trust Foundation
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்விற்கே சிரம் பணியுங்கள்! (அவன் ஒருவனையே) வணங்குங்கள்!