குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௬௧
Qur'an Surah An-Najm Verse 61
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَنْتُمْ سَامِدُوْنَ (النجم : ٥٣)
- wa-antum
- وَأَنتُمْ
- While you
- நீங்களோ இருக்கின்றீர்கள்
- sāmidūna
- سَٰمِدُونَ
- amuse (yourselves)?
- அலட்சியக்காரர்களாக
Transliteration:
Wa antum saamidoon(QS. an-Najm:61)
English Sahih International:
While you are proudly sporting? (QS. An-Najm, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
(இதனைப் பற்றி) நீங்கள் கவலையற்று இருக்கின்றீர்களே! (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௬௧)
Jan Trust Foundation
அலட்சியமாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்களோ (இதை) அலட்சியம் செய்பவர்களாக இருக்கின்றீர்கள்.