Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௬

Qur'an Surah An-Najm Verse 6

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذُوْ مِرَّةٍۗ فَاسْتَوٰىۙ (النجم : ٥٣)

dhū mirratin
ذُو مِرَّةٍ
Possessor of soundness Possessor of soundness
அழகிய தோற்றமுடையவர்
fa-is'tawā
فَٱسْتَوَىٰ
And he rose
நேர் சமமானார்(கள்)

Transliteration:

Zoo mirratin fastawaa (QS. an-Najm:6)

English Sahih International:

One of soundness. And he rose to [his] true form (QS. An-Najm, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

அவர் மிக்க ஆத்ம சக்தியுடையவர். (தன் இயற்கை ரூபத்தில் அவர் உங்களது முன்) தோன்றினார். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௬)

Jan Trust Foundation

(அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் அழகிய தோற்றமுடையவர். அவரும் அவரும் (ஜிப்ரீலும் நபியும் நேருக்கு நேர்) சமமானார்கள்.