குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௫௯
Qur'an Surah An-Najm Verse 59
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَمِنْ هٰذَا الْحَدِيْثِ تَعْجَبُوْنَۙ (النجم : ٥٣)
- afamin hādhā l-ḥadīthi
- أَفَمِنْ هَٰذَا ٱلْحَدِيثِ
- Then of this statement
- ?/இந்த குர்ஆனினால்
- taʿjabūna
- تَعْجَبُونَ
- you wonder?
- நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா
Transliteration:
Afamin hazal hadeesi ta'jaboon(QS. an-Najm:59)
English Sahih International:
Then at this statement do you wonder? (QS. An-Najm, Ayah ௫௯)
Abdul Hameed Baqavi:
இதனைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா? (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௫௯)
Jan Trust Foundation
இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இந்த குர்ஆனினால் நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா? (-இதை கேலி செய்கிறீர்களா?)