Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௫௮

Qur'an Surah An-Najm Verse 58

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ كَاشِفَةٌ ۗ (النجم : ٥٣)

laysa lahā
لَيْسَ لَهَا
Not is for it
(யாரும்) அதற்கு இல்லை
min dūni
مِن دُونِ
besides besides
அன்றி
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்வை
kāshifatun
كَاشِفَةٌ
any remover
வெளிப்படுத்துபவர்

Transliteration:

Laisa lahaa min doonil laahi kaashifah (QS. an-Najm:58)

English Sahih International:

Of it, [from those] besides Allah, there is no remover. (QS. An-Najm, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதனைத் தடுக்க முடியாது. (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௫௮)

Jan Trust Foundation

(அதற்குரிய நேரத்தில்) அல்லாஹ்வைத் தவிர அதை வெளியாக்குபவர் எவரும் இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை அன்றி (அதில் உள்ள நன்மை, தீமையை) வெளிப்படுத்துபவர் யாரும் அதற்கு இல்லை.