குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௫௭
Qur'an Surah An-Najm Verse 57
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَزِفَتِ الْاٰزِفةُ ۚ (النجم : ٥٣)
- azifati
- أَزِفَتِ
- Has approached
- நெருங்கிவிட்டது
- l-āzifatu
- ٱلْءَازِفَةُ
- the Approaching Day
- நெருங்கக்கூடியது
Transliteration:
Azifatil laazifah(QS. an-Najm:57)
English Sahih International:
The Approaching Day has approached. (QS. An-Najm, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
தீவிரமாக வரவேண்டிய (உலக முடிவு) காலம் நெருங்கி விட்டது. (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௫௭)
Jan Trust Foundation
நெருங்கி வர வேண்டியது (அடுத்து) நெருங்கி விட்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நெருங்கக்கூடியது (-மறுமை) நெருங்கிவிட்டது.