குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௫௬
Qur'an Surah An-Najm Verse 56
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هٰذَا نَذِيْرٌ مِّنَ النُّذُرِ الْاُوْلٰى (النجم : ٥٣)
- hādhā
- هَٰذَا
- This
- இவர்
- nadhīrun
- نَذِيرٌ
- (is) a warner
- ஓர்எச்சரிப்பாளர்தான்
- mina l-nudhuri
- مِّنَ ٱلنُّذُرِ
- from the warners
- எச்சரிப்பாளர்களில் இருந்து
- l-ūlā
- ٱلْأُولَىٰٓ
- the former
- முந்தியவர்கள்
Transliteration:
Haazaa nazeerum minan nuzuril oolaa(QS. an-Najm:56)
English Sahih International:
This [Prophet (^)] is a warner from [i.e., like] the former warners. (QS. An-Najm, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
முன்னர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்த தூதர்களைப் போல் இவரும் ஒரு தூதரே! (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௫௬)
Jan Trust Foundation
இவர் முந்திய எச்சரிக்கையாளர்களி(ன் வரிசையி)லுள்ள எச்சரிக்கையாளர் தாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
முந்திய எச்சரிப்பாளர்களில் இருந்து (அவர்களைப் போன்ற) ஓர் எச்சரிப்பாளர்தான் இவர்.