குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௫௫
Qur'an Surah An-Najm Verse 55
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكَ تَتَمَارٰى (النجم : ٥٣)
- fabi-ayyi ālāi
- فَبِأَىِّ ءَالَآءِ
- Then which (of) the Favors
- அத்தாட்சிகளில் எதில்
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உமது இறைவனின்
- tatamārā
- تَتَمَارَىٰ
- will you doubt?
- தர்க்கம்செய்கின்றாய்?
Transliteration:
Fabi ayyi aalaaa'i Rabbika tatamaaraa(QS. an-Najm:55)
English Sahih International:
Then which of the favors of your Lord do you doubt? (QS. An-Najm, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (மனிதனே! நீ) உனது இறைவனின் கொடையில் எதைத்தான் சந்தேகிக்கின்றாய்? (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௫௫)
Jan Trust Foundation
எனவே, (மனிதனே!) உன்னுடைய இறைவனின் அருட் கொடைகளில் எதை நீ சந்தேகிக்கிறாய்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உமது இறைவனின் அத்தாட்சிகளில் எதில் நீ தர்க்கம் செய்கின்றாய்?