குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௫௪
Qur'an Surah An-Najm Verse 54
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَغَشّٰىهَا مَا غَشّٰىۚ (النجم : ٥٣)
- faghashāhā
- فَغَشَّىٰهَا
- So covered them
- அதனால் அவன் அவர்களை மூடினான்
- mā ghashā
- مَا غَشَّىٰ
- what covered
- எதைக் கொண்டு மூடவேண்டுமோ
Transliteration:
Faghashshaahaa maa ghashshaa(QS. an-Najm:54)
English Sahih International:
And covered them by that which He covered. (QS. An-Najm, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
(அவர்கள் அழிவுற்ற நேரத்தில்) அவர்களைச் சூழ்ந்து கொள்ள வேண்டிய (வேதனையான)து முற்றிலும் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௫௪)
Jan Trust Foundation
அவ்வூர்களைச் சூழ வேண்டிய (தண்டனை) சூழ்ந்து கொண்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எதைக் கொண்டு மூட வேண்டுமோ அதனால் அவன் அவர்களை மூடினான். (சுடப்பட்ட பொடிக் கற்களை அவர்கள் மீது அடை மழையாக அவன் பொழிவித்தான்.)