Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௫௩

Qur'an Surah An-Najm Verse 53

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْمُؤْتَفِكَةَ اَهْوٰىۙ (النجم : ٥٣)

wal-mu'tafikata
وَٱلْمُؤْتَفِكَةَ
And the overturned cities
இன்னும் தலைகீழாக புரட்டப்பட்ட சமுதாயத்தை
ahwā
أَهْوَىٰ
He overthrew
அவன்தான் கவிழ்த்தான்

Transliteration:

Wal mu'tafikata ahwaa (QS. an-Najm:53)

English Sahih International:

And the overturned towns He hurled down. (QS. An-Najm, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

(லூத்தின் மக்களுடைய) கவிழ்ந்துபோன பட்டிணங்களைப் புரட்டி அடித்தவனும் அவன்தான். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௫௩)

Jan Trust Foundation

அன்றியும், அவனே (லூத் சமூகத்தார் வாழ்ந்திருந்த) ஊர்களான முஃதஃபிகாவையும் அழித்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் தலைகீழாக புரட்டப்பட்ட சமுதாயத்தை அவன்தான் (தலைக் கீழாக) கவிழ்த்(து அவர்களை அழித்)தான்.