குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௫௨
Qur'an Surah An-Najm Verse 52
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُۗ اِنَّهُمْ كَانُوْا هُمْ اَظْلَمَ وَاَطْغٰىۗ (النجم : ٥٣)
- waqawma
- وَقَوْمَ
- And (the) people
- இன்னும் மக்களையும்
- nūḥin
- نُوحٍ
- (of) Nuh
- நூஹூடைய
- min qablu
- مِّن قَبْلُۖ
- before before
- இதற்கு முன்னர்
- innahum
- إِنَّهُمْ
- Indeed, they
- நிச்சயமாக இவர்கள்
- kānū hum
- كَانُوا۟ هُمْ
- they were they were
- இவர்கள் இருந்தனர்
- aẓlama
- أَظْلَمَ
- more unjust
- மிகப் பெரிய அநியாயக்காரர்களாக
- wa-aṭghā
- وَأَطْغَىٰ
- and more rebellious
- இன்னும் மிகப் பெரிய வரம்பு மீறிகளாக
Transliteration:
Wa qawma Noohim min qablu innahum kaanoo hum azlama wa atghaa(QS. an-Najm:52)
English Sahih International:
And the people of Noah before. Indeed, it was they who were [even] more unjust and oppressing. (QS. An-Najm, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய மக்களையும் (அழித்தவன் அவன்தான்.) நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) அநியாயக்காரர்களாகவும், வரம்பு மீறியவர்களாகவும் இருந்தார்கள். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௫௨)
Jan Trust Foundation
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் நூஹுடைய மக்களையும் இதற்கு முன்னர் (அவன் அழித்தான்). நிச்சயமாக இவர்கள் மிகப் பெரிய அநியாயக்காரர்களாக, மிகப் பெரிய வரம்பு மீறிகளாக இருந்தனர்.