Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௫௧

Qur'an Surah An-Najm Verse 51

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَثَمُوْدَا۟ فَمَآ اَبْقٰىۙ (النجم : ٥٣)

wathamūdā
وَثَمُودَا۟
And Thamud
இன்னும் ஸமூது சமுதாயத்தை
famā abqā
فَمَآ أَبْقَىٰ
so not He spared
ஆக, அவன் விட்டு வைக்கவில்லை

Transliteration:

Wa samooda famaaa abqaa (QS. an-Najm:51)

English Sahih International:

And Thamud – and He did not spare [them] – (QS. An-Najm, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

ஸமூத் என்னும் மக்களையும் (அழித்தவன் அவன்தான். அவர்களில் ஒருவரையுமே) தப்ப விடவில்லை. (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௫௧)

Jan Trust Foundation

“ஸமூது” (சமூகத்தாரையும் அழித்தவன் அவனே); எனவே, (அவர்களில் எவரையும் மிஞ்சுமாறு) விடவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் சமூது சமுதாயத்தை (அழித்தான்). ஆக, அவன் (இவர்களில் எவரையும்) விட்டு வைக்கவில்லை.