Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௫

Qur'an Surah An-Najm Verse 5

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَلَّمَهٗ شَدِيْدُ الْقُوٰىۙ (النجم : ٥٣)

ʿallamahu
عَلَّمَهُۥ
Has taught him
இவருக்கு இதை கற்பித்தார்
shadīdu
شَدِيدُ
the (one) mighty
வலிமைமிக்கவர்
l-quwā
ٱلْقُوَىٰ
(in) power
ஆற்றலால்

Transliteration:

'Allamahoo shadeedul quwaa (QS. an-Najm:5)

English Sahih International:

Taught to him by one intense in strength [i.e., Gabriel] – (QS. An-Najm, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(ஜிப்ரீல் என்னும்) வலுவான ஆற்றலுடையவர் இதனை அவருக்குக் கற்றுக் கொடுக்கின்றார். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௫)

Jan Trust Foundation

மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆற்றலால் வலிமை மிக்கவர் (-ஜிப்ரீல்) இவருக்கு இதை கற்பித்தார்.