குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௪௮
Qur'an Surah An-Najm Verse 48
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَنَّهٗ هُوَ اَغْنٰى وَاَقْنٰىۙ (النجم : ٥٣)
- wa-annahu huwa
- وَأَنَّهُۥ هُوَ
- And that He [He]
- இன்னும் நிச்சயமாக அவன்தான்
- aghnā
- أَغْنَىٰ
- enriches
- செல்வந்தராக ஆக்கினான்
- wa-aqnā
- وَأَقْنَىٰ
- and suffices
- இன்னும் சேமிப்பைக் கொடுத்தான்
Transliteration:
Wa annahoo huwa aghnaa wa aqnaa(QS. an-Najm:48)
English Sahih International:
And that it is He who enriches and suffices (QS. An-Najm, Ayah ௪௮)
Abdul Hameed Baqavi:
பொருளைக் கொடுத்து (அதனை நீங்கள்) சேகரித்துச் சீமானாகும்படி செய்பவனும் நிச்சயமாக அவன்தான். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௪௮)
Jan Trust Foundation
நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் நிச்சயமாக அவன்தான் (சிலரை) செல்வந்தராக ஆக்கினான்; (அவர்களுக்கு) சேமிப்பைக் கொடுத்தான். (இன்னும் சிலரை ஏழ்மையில் வைத்தான்.)