குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௪௭
Qur'an Surah An-Najm Verse 47
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَنَّ عَلَيْهِ النَّشْاَةَ الْاُخْرٰىۙ (النجم : ٥٣)
- wa-anna
- وَأَنَّ
- And that
- இன்னும் நிச்சயமாக
- ʿalayhi
- عَلَيْهِ
- upon Him
- அவன்மீதே கடமையாகஇருக்கிறது
- l-nashata
- ٱلنَّشْأَةَ
- (is) bringing forth
- உருவாக்குவதும்
- l-ukh'rā
- ٱلْأُخْرَىٰ
- another
- மற்றொரு முறை
Transliteration:
Wa anna 'alaihin nash atal ukhraa(QS. an-Najm:47)
English Sahih International:
And that [incumbent] upon Him is the other [i.e., next] creation. (QS. An-Najm, Ayah ௪௭)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக (மரணித்தப் பின்னர்) உயிர் கொடுத்து எழுப்புவதும் அவன் மீது கடமையாக இருக்கிறது. (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௪௭)
Jan Trust Foundation
நிச்சயமாக, மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் நிச்சயமாக அவன் மீதே மற்றொரு முறை (இவர்களை) உருவாக்குவதும் கடமையாக இருக்கிறது.