Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௪௬

Qur'an Surah An-Najm Verse 46

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰىۙ (النجم : ٥٣)

min nuṭ'fatin
مِن نُّطْفَةٍ
From a drop
இந்திரியத்தில் இருந்து
idhā tum'nā
إِذَا تُمْنَىٰ
when it is emitted
செலுத்தப்படுகின்ற

Transliteration:

Min nutfatin izaa tumnaa (QS. an-Najm:46)

English Sahih International:

From a sperm-drop when it is emitted (QS. An-Najm, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

(கர்ப்பத்தில்) செலுத்தப்படும் ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டே (உங்களைப் படைக்கின்றான்). (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௪௬)

Jan Trust Foundation

(கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(கருவறையில்) இந்திரியமாக செலுத்தப்படுகின்ற இந்திரியத்தில் இருந்து.