குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௪௫
Qur'an Surah An-Najm Verse 45
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰى (النجم : ٥٣)
- wa-annahu
- وَأَنَّهُۥ
- And that He
- இன்னும் நிச்சயமாக அவன்தான்
- khalaqa
- خَلَقَ
- created
- படைத்தான்
- l-zawjayni
- ٱلزَّوْجَيْنِ
- the pairs
- இரு ஜோடிகளை
- l-dhakara
- ٱلذَّكَرَ
- the male
- ஆணை(யும்)
- wal-unthā
- وَٱلْأُنثَىٰ
- and the female
- பெண்ணையும்
Transliteration:
Wa annahoo khalaqaz zawjainiz zakara wal unsaa(QS. an-Najm:45)
English Sahih International:
And that He creates the two mates – the male and female – (QS. An-Najm, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அவன்தான் ஆண், பெண் ஜோடி ஜோடிகளாகப் படைக்கின்றான். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௪௫)
Jan Trust Foundation
இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், நிச்சயமாக அவன்தான் இரு ஜோடிகளை -ஆணையும் பெண்ணையும்- படைத்தான்,