Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௪௪

Qur'an Surah An-Najm Verse 44

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنَّهٗ هُوَ اَمَاتَ وَاَحْيَاۙ (النجم : ٥٣)

wa-annahu huwa
وَأَنَّهُۥ هُوَ
And that He [He]
இன்னும் நிச்சயமாக அவன்தான்
amāta
أَمَاتَ
causes death
மரணிக்க வைக்கின்றான்
wa-aḥyā
وَأَحْيَا
and gives life
இன்னும் உயிர் கொடுக்கின்றான்

Transliteration:

Wa annahoo huwa amaata wa ahyaa (QS. an-Najm:44)

English Sahih International:

And that it is He who causes death and gives life (QS. An-Najm, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவன்தான் மரணிக்கச் செய்கின்றான்; (திரும்பவும்) உயிர்ப்பிக்கின்றான். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௪௪)

Jan Trust Foundation

இன்னும் நிச்சயமாக அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் உயிர்ப்பிக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், நிச்சயமாக அவன்தான் மரணிக்க வைக்கின்றான்; உயிர் கொடுக்கின்றான்.