Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௪௨

Qur'an Surah An-Najm Verse 42

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنَّ اِلٰى رَبِّكَ الْمُنْتَهٰىۙ (النجم : ٥٣)

wa-anna
وَأَنَّ
And that
இன்னும் , நிச்சயமாக
ilā rabbika
إِلَىٰ رَبِّكَ
to your Lord
உமது இறைவன் பக்கம்தான்
l-muntahā
ٱلْمُنتَهَىٰ
(is) the final goal
இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது

Transliteration:

Wa anna ilaa rabbikal muntahaa (QS. an-Najm:42)

English Sahih International:

And that to your Lord is the finality (QS. An-Najm, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவனிடம் (நீங்கள் அனைவரும்) போய்த் தீரவேண்டும். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௪௨)

Jan Trust Foundation

மேலும் உம் இறைவனின் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது.