குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௪௧
Qur'an Surah An-Najm Verse 41
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ يُجْزٰىهُ الْجَزَاۤءَ الْاَوْفٰىۙ (النجم : ٥٣)
- thumma yuj'zāhu
- ثُمَّ يُجْزَىٰهُ
- Then he will be recompensed for it
- பிறகு/அதற்கு அவன் கூலி கொடுக்கப்படுவான்
- l-jazāa
- ٱلْجَزَآءَ
- the recompense
- கூலியை
- l-awfā
- ٱلْأَوْفَىٰ
- the fullest
- மிக பூரணமான
Transliteration:
Summa yujzaahul jazaaa 'al awfaa(QS. an-Najm:41)
English Sahih International:
Then he will be recompensed for it with the fullest recompense – (QS. An-Najm, Ayah ௪௧)
Abdul Hameed Baqavi:
பின்னர், செயலுக்குத் தக்க கூலி முழுமையாகக் கொடுக்கப் படுவார்கள். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௪௧)
Jan Trust Foundation
பின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, மிக பூரணமான கூலியை அதற்கு அவன் கூலி கொடுக்கப்படுவான்.