Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௪௦

Qur'an Surah An-Najm Verse 40

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنَّ سَعْيَهٗ سَوْفَ يُرٰىۖ (النجم : ٥٣)

wa-anna
وَأَنَّ
And that
இன்னும் , நிச்சயமாக
saʿyahu
سَعْيَهُۥ
his striving
தனது முயற்சியை
sawfa yurā
سَوْفَ يُرَىٰ
will soon be seen
விரைவில் காண்பான்

Transliteration:

Wa anna sa'yahoo sawfa yuraa (QS. an-Najm:40)

English Sahih International:

And that his effort is going to be seen – (QS. An-Najm, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக (மனிதன் செய்த) செயல்தான் கவனிக்கப்படும். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௪௦)

Jan Trust Foundation

அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், நிச்சயமாக தனது முயற்ச்சியை (-தனது முயற்சியின் பலனை) அவன் விரைவில் காண்பான்.