Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௪

Qur'an Surah An-Najm Verse 4

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ هُوَ اِلَّا وَحْيٌ يُّوْحٰىۙ (النجم : ٥٣)

in huwa
إِنْ هُوَ
Not it
இது வேறு இல்லை
illā
إِلَّا
(is) except
தவிர
waḥyun
وَحْىٌ
a revelation
வஹ்யே
yūḥā
يُوحَىٰ
revealed
அறிவிக்கப்படுகின்ற(து)

Transliteration:

In huwa illaa Wahyuny yoohaa (QS. an-Najm:4)

English Sahih International:

It is not but a revelation revealed, (QS. An-Najm, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

இது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி (வேறு) இல்லை. (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௪)

Jan Trust Foundation

அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர வேறு இல்லை.