Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௩௯

Qur'an Surah An-Najm Verse 39

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْ لَّيْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰىۙ (النجم : ٥٣)

wa-an laysa
وَأَن لَّيْسَ
And that is not
இன்னும் வேறு ஏதுமில்லை
lil'insāni illā
لِلْإِنسَٰنِ إِلَّا
for man except
மனிதனுக்கு/தவிர
mā saʿā
مَا سَعَىٰ
what he strives (for)
அவன் எதை அடைய முயற்சித்தானோ

Transliteration:

Wa al laisa lil insaani illaa maa sa'aa (QS. an-Najm:39)

English Sahih International:

And that there is not for man except that [good] for which he strives (QS. An-Najm, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

மனிதனுக்கு அவன் செய்த செயலைத் தவிர வேறொன்றும் கிடைக்காது. (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௩௯)

Jan Trust Foundation

இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், மனிதனுக்கு அவன் எதை அடைய முயற்சித்தானோ அதைத் தவிர வேறு ஏதும் இல்லை.