Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௩௮

Qur'an Surah An-Najm Verse 38

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰىۙ (النجم : ٥٣)

allā taziru
أَلَّا تَزِرُ
That not will bear
சுமக்காது
wāziratun
وَازِرَةٌ
a bearer of burdens
பாவம்செய்த ஆன்மா
wiz'ra
وِزْرَ
(the) burden
பாவத்தை
ukh'rā
أُخْرَىٰ
(of) another
இன்னொரு பாவியான ஆன்மாவின்

Transliteration:

Allaa taziru waaziratunw wizra ukhraa (QS. an-Najm:38)

English Sahih International:

That no bearer of burdens will bear the burden of another (QS. An-Najm, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) ஒருவனின் பாவச் சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான் என்பதை அறிந்துகொள்வீராக. (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௩௮)

Jan Trust Foundation

(அதாவது|) சுமக்கிறவன் பிறிதொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதாவது, பாவம் செய்த ஆன்மா இன்னொரு பாவியான ஆன்மாவின் பாவத்தை சுமக்காது.