குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௩௭
Qur'an Surah An-Najm Verse 37
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِبْرٰهِيْمَ الَّذِيْ وَفّٰىٓ ۙ (النجم : ٥٣)
- wa-ib'rāhīma
- وَإِبْرَٰهِيمَ
- And Ibrahim
- இன்னும் இப்ராஹீமுடைய
- alladhī waffā
- ٱلَّذِى وَفَّىٰٓ
- who fulfilled?
- எவர்/முழுமையாக நிறைவேற்றினார்
Transliteration:
Wa Ibraaheemal lazee waffaaa(QS. an-Najm:37)
English Sahih International:
And [of] Abraham, who fulfilled [his obligations] – (QS. An-Najm, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
(அல்லது இறைவனுடைய கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய விஷயமேனும் (அவனுக்குத் தெரியாதா?) (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௩௭)
Jan Trust Foundation
(அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் (தனது தூதுவத்தை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஏட்டில் உள்ளதைப் பற்றி அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)