குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௩௬
Qur'an Surah An-Najm Verse 36
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِيْ صُحُفِ مُوْسٰى (النجم : ٥٣)
- am lam yunabba
- أَمْ لَمْ يُنَبَّأْ
- Or not he was informed
- அவனுக்கு செய்தி அறிவிக்கப்படவில்லையா?
- bimā fī ṣuḥufi
- بِمَا فِى صُحُفِ
- with what (was) in (the) Scriptures
- ஏடுகளில் உள்ளவற்றைப் பற்றி
- mūsā
- مُوسَىٰ
- (of) Musa
- மூஸாவின்
Transliteration:
Am lam yunabbaa bimaa fee suhuhfi Moosa(QS. an-Najm:36)
English Sahih International:
Or has he not been informed of what was in the scriptures of Moses (QS. An-Najm, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
அல்லது மூஸாவுடைய வேதத்திலுள்ளது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா? (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௩௬)
Jan Trust Foundation
அல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் - வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மூசாவின் ஏடுகளில் உள்ளவற்றைப் பற்றி அவனுக்கு செய்தி அறிவிக்கப்படவில்லையா?