குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௩௫
Qur'an Surah An-Najm Verse 35
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَعِنْدَهٗ عِلْمُ الْغَيْبِ فَهُوَ يَرٰى (النجم : ٥٣)
- aʿindahu
- أَعِندَهُۥ
- Is with him
- அவனிடம் இருக்கிறதா?
- ʿil'mu
- عِلْمُ
- (the) knowledge
- அறிவு
- l-ghaybi
- ٱلْغَيْبِ
- (of) the unseen
- மறைவானவற்றின்
- fahuwa
- فَهُوَ
- so he
- அவன்
- yarā
- يَرَىٰٓ
- sees?
- பார்க்கின்றானா?
Transliteration:
A'indahoo 'ilmul ghaibi fahuwa yaraa(QS. an-Najm:35)
English Sahih International:
Does he have knowledge of the unseen, so he sees? (QS. An-Najm, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
அவனிடத்தில் மறைவான விஷயத்தின் ஞானமிருந்து (தன்னுடைய முடிவை அதில்) அவன் பார்த்தானா? (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௩௫)
Jan Trust Foundation
அவனிடம் மறைவானவை பற்றிய அறிவு இருந்து, அப்பால் (அதை) அவன் பார்க்கிறானா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனிடம் மறைவானவற்றின் அறிவு இருக்கிறதா? அவன் (என்ன அவற்றைப்) பார்க்கின்றானா?