குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௩௪
Qur'an Surah An-Najm Verse 34
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَعْطٰى قَلِيْلًا وَّاَكْدٰى (النجم : ٥٣)
- wa-aʿṭā
- وَأَعْطَىٰ
- And gave
- இன்னும் கொடுத்தான்
- qalīlan
- قَلِيلًا
- a little
- கொஞ்சம்
- wa-akdā
- وَأَكْدَىٰٓ
- and withheld?
- பிறகு நிறுத்திக் கொண்டான்
Transliteration:
Wa a'taa qaleelanw wa akdaa(QS. an-Najm:34)
English Sahih International:
And gave a little and [then] refrained? (QS. An-Najm, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
அவன் ஒரு சொற்பத்தைக் கொடுத்துவிட்டு, கொடுப்பதையே (முற்றிலும்) நிறுத்திக் கொண்டான். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௩௪)
Jan Trust Foundation
அவன் ஒரு சிறிதே கொடுத்தான்; பின்னர் (கொடுக்க வேண்டியதைக் கொடாது) நிறுத்திக் கொண்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் (தனது நண்பனுக்கு தனது செல்வத்தில் இருந்து) கொஞ்சம் கொடுத்தான். பிறகு நிறுத்திக் கொண்டான்.