Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௩௩

Qur'an Surah An-Najm Verse 33

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَرَءَيْتَ الَّذِيْ تَوَلّٰىۙ (النجم : ٥٣)

afara-ayta
أَفَرَءَيْتَ
Did you see
நீர் அறிவிப்பீராக!
alladhī
ٱلَّذِى
the one who
ஒருவன்
tawallā
تَوَلَّىٰ
turned away
புறக்கணித்தான்

Transliteration:

Afara'ayatal lazee tawallaa (QS. an-Najm:33)

English Sahih International:

Have you seen the one who turned away (QS. An-Najm, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களை விட்டும் விலகியவனை நீங்கள் கவனித்தீர்களா? (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௩௩)

Jan Trust Foundation

(நபியே! உறுதியின்றி உம்மை விட்டும் முகம்) திரும்பிக் கொண்டனர் பார்த்தீரா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நீர் அறிவிப்பீராக! ஒருவன் (இந்த மார்க்கத்தை விட்டு) புறக்கணித்தான்.