குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௩
Qur'an Surah An-Najm Verse 3
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى (النجم : ٥٣)
- wamā yanṭiqu
- وَمَا يَنطِقُ
- And not he speaks
- அவர் பேச மாட்டார்
- ʿani l-hawā
- عَنِ ٱلْهَوَىٰٓ
- from the desire
- மன இச்சையால்
Transliteration:
Wa maa yyantiqu 'anilhawaaa(QS. an-Najm:3)
English Sahih International:
Nor does he speak from [his own] inclination. (QS. An-Najm, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அவர் தன் இஷ்டப்படி எதனையும் கூறுவதில்லை. (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௩)
Jan Trust Foundation
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் (இந்த குர்ஆனை) மன இச்சையால் பேச மாட்டார்.