Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௨௯

Qur'an Surah An-Najm Verse 29

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَعْرِضْ عَنْ مَّنْ تَوَلّٰىۙ عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ اِلَّا الْحَيٰوةَ الدُّنْيَاۗ (النجم : ٥٣)

fa-aʿriḍ
فَأَعْرِضْ
So turn away
ஆகவே, நீர் புறக்கணிப்பீராக!
ʿan man tawallā
عَن مَّن تَوَلَّىٰ
from (him) who turns away
விலகியவர்களை
ʿan dhik'rinā
عَن ذِكْرِنَا
from Our Reminder
நம் நினைவை விட்டு
walam yurid
وَلَمْ يُرِدْ
and not he desires
அவர்கள் நாடவில்லை
illā
إِلَّا
except
தவிர
l-ḥayata l-dun'yā
ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
the life (of) the world
உலக வாழ்க்கையை

Transliteration:

Fa a'rid 'am man tawallaa 'an zikrinaa wa lam yurid illal hayaatad dunyaa (QS. an-Najm:29)

English Sahih International:

So turn away from whoever turns his back on Our message and desires not except the worldly life. (QS. An-Najm, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) எவன் என்னைத் தியானிக்காது விலகி, இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கின்றானோ, அவனை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௨௯)

Jan Trust Foundation

ஆகவே, எவன் நம்மை தியானிப்பதை விட்டும் பின் வாங்கிக் கொண்டானோ - இவ்வுலக வாழ்வையன்றி வேறெதையும் நாடவில்லையோ அவனை (நபியே!) நீர் புறக்கணித்து விடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, நமது நினைவை விட்டு (-குர்ஆனை விட்டு) விலகியவர்களை (நபியே!) நீர் புறக்கணிப்பீராக! அவர்கள் உலக வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் நாடவில்லை.