குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௨௭
Qur'an Surah An-Najm Verse 27
ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ لَيُسَمُّوْنَ الْمَلٰۤىِٕكَةَ تَسْمِيَةَ الْاُنْثٰى (النجم : ٥٣)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna lā yu'minūna
- ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
- those who (do) not believe
- நம்பிக்கை கொள்ளாதவர்கள்
- bil-ākhirati
- بِٱلْءَاخِرَةِ
- in the Hereafter
- மறுமையை
- layusammūna
- لَيُسَمُّونَ
- surely they name
- பெயர் சூட்டுகின்றார்கள்
- l-malāikata
- ٱلْمَلَٰٓئِكَةَ
- the Angels
- வானவர்களுக்கு
- tasmiyata
- تَسْمِيَةَ
- name(s)
- பெயர்களை
- l-unthā
- ٱلْأُنثَىٰ
- (of) female
- பெண்களின்
Transliteration:
innal lazeena laa yu'minoona bil aakhirati la yusammoonal malaaa'ikata tasmiyatal unsaa(QS. an-Najm:27)
English Sahih International:
Indeed, those who do not believe in the Hereafter name the angels female names, (QS. An-Najm, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ள வில்லையோ, அவர்கள் மலக்குகளுக்குப் பெண் பெயர் சூட்டுகின்றனர். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௨௭)
Jan Trust Foundation
நிச்சயமாக, மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் பெண்களுக்குப் பெயரிடுவது போல் மலக்குகளுக்குப் பெயரிடுகின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் வானவர்களுக்கு பெண்களின் பெயர்களை பெயர் சூட்டுகின்றார்கள்.