Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௨௫

Qur'an Surah An-Najm Verse 25

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلِلّٰهِ الْاٰخِرَةُ وَالْاُوْلٰى ࣖ (النجم : ٥٣)

falillahi
فَلِلَّهِ
But for Allah
அல்லாஹ்விற்கே உரியது
l-ākhiratu
ٱلْءَاخِرَةُ
(is) the last
மறுமையும்
wal-ūlā
وَٱلْأُولَىٰ
and the first
இந்த உலகமும்

Transliteration:

Falillaahil aakhiratu wal oolaa (QS. an-Najm:25)

English Sahih International:

Rather, to Allah belongs the Hereafter and the first [life]. (QS. An-Najm, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

(ஏனென்றால்) இம்மையும் மறுமையும் அல்லாஹ்வுக் குறியனவே! (அவன் விரும்பியவர்களுக்கே அவற்றின் பாக்கியத்தை அளிப்பான்.) (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௨௫)

Jan Trust Foundation

ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மறுமையும் இந்த உலகமும் அல்லாஹ்விற்கே உரியது.