Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௨௪

Qur'an Surah An-Najm Verse 24

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ لِلْاِنْسَانِ مَا تَمَنّٰىۖ (النجم : ٥٣)

am lil'insāni
أَمْ لِلْإِنسَٰنِ
Or (is) for man
மனிதனுக்கு கிடைத்துவிடுமா?
mā tamannā
مَا تَمَنَّىٰ
what he wishes?
அவன் விரும்பியது

Transliteration:

Am lil insaani maa taman naa (QS. an-Najm:24)

English Sahih International:

Or is there for man whatever he wishes? (QS. An-Najm, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

மனிதன் விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடுமா? (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௨௪)

Jan Trust Foundation

அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதனுக்கு அவன் விரும்பியது கிடைத்துவிடுமா?