Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௨௨

Qur'an Surah An-Najm Verse 22

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تِلْكَ اِذًا قِسْمَةٌ ضِيْزٰى (النجم : ٥٣)

til'ka
تِلْكَ
This
இது
idhan qis'matun
إِذًا قِسْمَةٌ
then (is) a division
அப்படியென்றால்/ஒரு பங்கீடாகும்
ḍīzā
ضِيزَىٰٓ
unfair
அநியாயமான

Transliteration:

Tilka izan qismatun deezaa (QS. an-Najm:22)

English Sahih International:

That, then, is an unjust division. (QS. An-Najm, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

அவ்வாறாயின், அது மிக்க அநியாயமான பங்கீடாகும். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௨௨)

Jan Trust Foundation

அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அப்படியென்றால் இது ஒரு அநியாயமான பங்கீடாகும்.