Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௨௧

Qur'an Surah An-Najm Verse 21

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْاُنْثٰى (النجم : ٥٣)

alakumu
أَلَكُمُ
Is for you
உங்களுக்கு?
l-dhakaru
ٱلذَّكَرُ
the male
ஆண் பிள்ளையும்
walahu
وَلَهُ
and for Him
அவனுக்கு
l-unthā
ٱلْأُنثَىٰ
the female?
பெண் பிள்ளையுமா?

Transliteration:

A-lakumuz zakaru wa lahul unsaa (QS. an-Najm:21)

English Sahih International:

Is the male for you and for Him the female? (QS. An-Najm, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

என்னே! உங்களுக்கு ஆண் மக்கள், அவனுக்குப் பெண் மக்களா? (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௨௧)

Jan Trust Foundation

உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கு (நீங்கள் விரும்புகின்ற) ஆண்பிள்ளையும் அவனுக்கு (நீங்கள் உங்களுக்கு வெறுக்கின்ற) பெண் பிள்ளையுமா?