Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௨௦

Qur'an Surah An-Najm Verse 20

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنٰوةَ الثَّالِثَةَ الْاُخْرٰى (النجم : ٥٣)

wamanata
وَمَنَوٰةَ
And Manat
இன்னும் மனாத்தைப் பற்றி
l-thālithata
ٱلثَّالِثَةَ
the third
மூன்றாவது
l-ukh'rā
ٱلْأُخْرَىٰٓ
the other?
மற்றொரு

Transliteration:

Wa manaatas saalisatal ukhraa (QS. an-Najm:20)

English Sahih International:

And Manat, the third – the other one? (QS. An-Najm, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

மற்றொரு மூன்றாவது மனாத் (என்னும் சிலையைப்) பற்றியும் நீங்கள் சிந்தித்தீர்களா? (அவைகளுக்கு) ஏதேனும் இத்தகைய சக்தி உண்டா? (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௨௦)

Jan Trust Foundation

மற்றும் மூன்றாவதான “மனாத்”தையும் (கண்டீர்களா?)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், மற்றொரு மூன்றாவது மனாத்தைப் பற்றியும் (-இவை அல்லாஹ்வின் பெண் பிள்ளைகள் என்று நீங்கள் கூறுவதின் உண்மைத் தன்மையைப் பற்றி எனக்கு நீங்கள் அறிவியுங்கள்)!